In search of food
In search of food to eat daily Narrating little stories severally Mind hurt by troubles countless Doing things which hurt others Gathering grey In hair and grow old Falling a prey to the jaws of fiery death Like these jestful fellows, Do you think I will fall too? Some wishes I seek of you Grant those to me without demur Purge me of the ills of my past evil deeds Make my soul new Make me free from my worries Make my mind clear as crystal Ever In happiness let me dwell Translation by T Santhanam தேடிச் சோறுநிதந் தின்று — பல சின்னஞ் சிறுகதைகள் பேசி — மனம் வாடித் துன்பமிக உழன்று — பிறர் வாடப் பலசெயல்கள் செய்து — நரை கூடிக் கிழப்பருவ மெய்தி — கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் — பல வேடிக்கை மனிதரைப் போலே — நான் வீழ்வே னன்றுநினைத் தாயோ? நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் அவை நேரே இன்றெனக்குத் தருவாய் — என்றன் முன்னைத் தீயவினைப் பயன்கள் — இன்னும் மூளா தழிந்திடுதல் வேண்டும்-இனி என்னைப் புதிய வுயிராக்கி-எனக் கேதுங் கவலையறச் செய்து —...