Posts

Showing posts from September, 2024

You are in my eyes

Image
  விண்ணுளார் பெருமாற்கு அடிமை செய்வாரையும் செறும் ஐம்புலன் இவை மண்ணுளென்னைப் பெற்றால் என் செய்யா மற்று நீயும் விட்டால் பண்ணுளாய் கவி தன்னுள்ளாய் பத்தியினுள்ளாய் பரமீசனே! வந்தென்  கண்ணுளாய் நெஞ்சுளாய் சொல்லுளாய் ஓன்று சொல்லாயே  நம்மாழ்வார் திருவாய்மொழி 7.1.6 These five senses They fell even those who serve The Lord of Heaven As for me, in this earth If these senses get me What not they will do If you abandon me? The Supreme One! You are in the song, In the poem, In my devotion! You are in my eyes, In my heart, In my words! Tell me something Nammalwar Thiruvaimozhi 7.1.6 In English T Santhanam