You are in my eyes
விண்ணுளார் பெருமாற்கு அடிமை செய்வாரையும் செறும் ஐம்புலன் இவை
மண்ணுளென்னைப் பெற்றால் என் செய்யா மற்று நீயும் விட்டால்
பண்ணுளாய் கவி தன்னுள்ளாய் பத்தியினுள்ளாய் பரமீசனே! வந்தென்
கண்ணுளாய் நெஞ்சுளாய் சொல்லுளாய் ஓன்று சொல்லாயே
நம்மாழ்வார் திருவாய்மொழி
7.1.6
These five senses
They fell even those who serve
The Lord of Heaven
As for me, in this earth
If these senses get me
What not they will do
If you abandon me?
The Supreme One!
You are in the song,
In the poem,
In my devotion!
You are in my eyes,
In my heart,
In my words!
Tell me something
Nammalwar Thiruvaimozhi
7.1.6
In English
T Santhanam
எவ்வளவு. ஆழமான கருத்துக்கள். நல்ல மொழியாக்கம். வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி ராம்
DeleteNice Translation !
ReplyDeleteThanks Cheenu
DeleteInsightful words aptly translated. One of my favourite translations.
ReplyDeleteThanks Janu
Delete